தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நின்றிருந்த வாகனம் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

நின்றிருந்த வாகனம் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி

நின்றிருந்த வாகனம் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி


ADDED : ஜூன் 25, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி மதிகோண்பாளையத்தை சேர்ந்தவர் சர-வணன், 34. இவர், அருள் என்பவரது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சரவணன் பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்தார். வெண்ணாம்பட்டி - தர்மபுரி ரோடு நியூகாலனி பகுதியில் உள்ள வேகத்தடை அருகே நின்றிருந்த ஒரு ஆட்-டோவின் மீது சரவணின் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன் மற்றும் லேசான காயமடைந்த குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்-லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர் ஏற்க-னவே இறந்து விட்டதாக கூறினார். புகார் படி, தர்-மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us