sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போதைபொருளால் பாதிப்பு; மக்களிடம் விழிப்புணர்வு

/

போதைபொருளால் பாதிப்பு; மக்களிடம் விழிப்புணர்வு

போதைபொருளால் பாதிப்பு; மக்களிடம் விழிப்புணர்வு

போதைபொருளால் பாதிப்பு; மக்களிடம் விழிப்புணர்வு


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, தர்மபுரி நகர பகுதியில், அ.தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசு-ரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்படி நேற்று தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளில் பொதுமக்களுக்கு போதைபொருள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க., நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில், பொது-மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, ஆட்சியின் அவலங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.* தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், அரூர் தொகுதிக்கு உட்-பட்ட கிராமங்களில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்-பட்ட பாதிப்பு, போதை பொருட்களால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவது மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த துண்டு பிரசுரங்களை, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பொதுமக்களிடம் வழங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us