தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்தவர் சாவு

குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்தவர் சாவு

குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்தவர் சாவு


ADDED : ஆக 16, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மேல்பாட்ஷாபேட்டையை சேர்ந்-தவர் சிவக்குமார், 42, எலக்ட்ரீஷியன்; இவருக்கு இரண்டு மகள்கள். இவர் மனைவி துர்கா கடந்த, 5 ஆண்டு

களுக்கு முன் இறந்து விட்டார்.

நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு குடிபோதையில் இருந்த சிவக்குமார் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து பலியானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us