தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு


ADDED : ஏப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்த விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி, மாவட்ட விளையாட்டு மைதா-னத்தில், கலெக்டர் சதீஸ் தலைமையில் நேற்று நடந்தது.

சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், தவறாமல் ஓட்டளிப்பேன், என் ஓட்டு விற்பனைக்கல்ல; என் ஓட்டு என் உரிமை என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்களை நடைபயிற்சி மேற்கொண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் சதீஸ் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், ஆர்.டி.ஓ., காயத்ரி, தாசில்தார் சுகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதேபோல், நேற்று மாலை பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி தலை-மையில், பாலக்கோட்டில், 100 சதவீதம் ஓட்ட-ளிப்பது குறித்து வாக்காளர்

களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினார். உதவி தேர்தல் அலுவலர் அசோக்குமார், ஆர்.ஐ., காளீஷ்வரன், வி.ஏ.ஓ., சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us