தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா


ADDED : ஆக 21, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

இதில், தேர்தல் வாக்குறுதிபடி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்-பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்-வாரியத்திலுள்ள காலி பணியிடங்களில், ஒப்பந்த தொழிலாளர்-களை கொண்டு நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளில், 480 நாட்கள் பணி முடிந்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, கருணை தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் கோவிந்தராஜ், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் முரளி உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us