ADDED : ஏப் 24, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அருகே, பாப்பிரெட்டிப்பட்டி தொகு-திக்கு உட்பட்ட உங்கரானஹள்ளி பஞ்., ஏமகுட்-டியூர் ஓட்டுச்சாவடியில் நேற்று காலை ஓட்டுப்ப-திவு தொடங்கியது. காலை, 8:00 மணி வரை, 135 ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, துறை சார்ந்த அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, 9:30 மணிக்கு பழுதை சரி-செய்து, ஒன்றரை மணி நேரத்திற்கு பின், மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை, 6:00 மணிக்குள் ஓட்டுப்பதிவு பதிவு முடிவடைய தாமதமானால், கூடுதல் நேரம் ஒதுக்குவதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
