தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் தொடரும் மாலை நேர மழை

அரூரில் தொடரும் மாலை நேர மழை

அரூரில் தொடரும் மாலை நேர மழை


ADDED : செப் 29, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்;அரூர் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்நிலையில் நேற்றும், மாலை, 4:45 முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us