தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாலையில் விழுந்த மின்கம்பம் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மின்கம்பம் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மின்கம்பம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 30, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்-டாரப் பகுதியில், நேற்று மாலை, 5:45 மணி முதல், இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பரவ-லாக விட்டு விட்டு மழை பெய்தது.

சூறைக்காற்று வீசியதில், அரூர் - திருவண்ணா-மலை நான்குவழிச்சாலையில், பொய்யப்பட்டி அருகே சாலையில் மின்கம்பம் முறிந்து விழுந்-தது.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடத்துார், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்-ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us