ADDED : ஜூலை 07, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, கே.செட்டிஹள்ளி அடுத்த, அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முரளி, 34. இவர் கடந்த, 2 அன்று தொட்டிலாம்பட்டி மாரியம்மன் திருவிழாவுக்கு சென்றவர், கோவில் அருகே அவருடைய ஹீரோ ஸ்பிளண்டர் ப்ரோ பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. முரளி புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.