தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கிணற்றில் விழுந்த விவசாயி சாவு


ADDED : நவ 24, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 52. இவர் மனைவி கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு வெங்கடேசன் அவருடைய விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நீரை பார்க்க சென்றபோது, கால் தவறி கிணற்றில் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை கிணற்றிலிருந்து மீட்டு பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரிந்தது. காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us