தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாம்பு கடித்து விவசாயி சாவு

பாம்பு கடித்து விவசாயி சாவு

பாம்பு கடித்து விவசாயி சாவு


ADDED : மே 25, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கேத்தனஹள்ளி கிராமத்தை விவசாயி ஆரோக்-கியசாமி, 57. இவர் கடந்த, 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு அவருடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.

உடடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்-சையில் இருந்த ஆரோக்கியசாமி, நேற்று முன்-தினம் காலை, 6:10 மணிக்கு இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us