ADDED : ஏப் 27, 2026 02:11 AM
அ நிறம் | அளவு
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே மாசியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது, 57. இவர் கடந்த, 24ம் தேதி மதியம், 3:30 மணிக்கு அவருடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், அதகப்பட்டியிலிருந்து மாசியபட்டிக்கு சென்றார்.
அப்போது, எதிரில் வந்த டி.வி.எஸ்.. மொபட்டின் ஓட்டுனர் அதி-வேகமாக வந்து, மாது மீது மோதினார். இதில், பலத்த காயம-டைந்த மாது சம்பவ இடத்தில் பலியானார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
