sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 31, 2026 08:26 AM

Google News

ADDED : ஜன 31, 2026 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்-தினர், மகாத்மா காந்தியின் பெயரால் உருவாக்-கப்பட்ட ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி அமைக்கும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்டத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்-ணவேணி, வட்ட பொருளாளர் இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.






      Dinamalar
      Follow us