/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 27, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, நவ. 27-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், நவ., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், 29ம் தேதி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் கூட்டம் நடக்க உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இதில் கலந்து கொண்டு வேளாண் குறித்த அனைத்து குறைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.