sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

/

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 07, 2025 02:37 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்ப-டுத்த, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், ஒட்-டுண்ணி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்-ளனர்.

இது குறித்து, அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் திருமலை கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டதுடன், 50 சதவீதம் அளவுக்கு மகசூல் குறைந்து விட்டது. இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அழிந்துவிடும். தென்னையில் பரவும் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு தோட்-டத்தில் மருந்து தெளிக்கும்போது, வெள்ளை ஈக்கள், அடுத்த தோட்டத்துக்கு பரவி விடுகின்றன. எனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து காக்க

ஒட்டுண்ணி வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us