தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அக்.,1ம் தேதி முதல் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்

அக்.,1ம் தேதி முதல் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்

அக்.,1ம் தேதி முதல் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்


ADDED : செப் 29, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில் துாய்மை பணியாளர்கள் மூலம், வீடு வீடாக குப்பை சேகரிக்கப்டுகிறது.

வீட்டில் உருவாகும் குப்பையை பொதுமக்கள் துாய்மை பணியாள-ரிடம் கொடுக்காமல், தெருவில் குப்பை வீசுவது தொடர்ந்து வந்தது. இதை தவிர்க்குமாறு நக-ராட்சி சார்பில், பலமுறை அறிவிப்புகள் வெளி-யிடப்பட்டன. ஆனாலும், சாலை மற்றும் தெருக்-களில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, அக்., 1ம் தேதி முதல் தர்மபுரி நக-ராட்சிக்குட்ட பகுதியில் குப்பையை, சாலை மற்றும் தெருக்களில் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என, தர்மபுரி நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜ-ரத்தினம் தலைமையில் நேற்று, பொதுமக்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us