தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


ADDED : ஏப் 09, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம் : காரிமங்கலம் டவுன் பகுதி யில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிவந்த கல்லுாரி மாணவர் களுக்கு இன்ஸ்பெக்டர் யுவராஜன், அறிவுரை வழங்கி, கட்டாயம் ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் இருக்க வேண்டுமென எச்சரித்து அனுப்பினார். மேலும், ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வாகன தணிக்கையின் போது, ஹெல்மெட் அணியாத, 100-க்கும் மேற்பட்ட வாகன

ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us