தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விதிமுறை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

விதிமுறை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

விதிமுறை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்


ADDED : ஜூன் 12, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்; பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட், மஜீத் கோயில் தெரு, தர்மபுரி ரோடு, காவேரி ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாது-காப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழு-வினர் உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிமுறைகளை பின்பற்றாத ஒரு பேக்கரி, 2 உணவகங்கள், ஒரு பாஸ்ட் புட் கடை என, 5 கடைகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூவர் நகர் மற்றும் மஜீத் கோயில் தெருவில், உரிய சுகா-தாரம் பேணாமல், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த, 2 உணவக உரிமையாள-ருக்கு தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்-டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us