தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு


ADDED : பிப் 10, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி வனக்கோட்டம் மற்றும் வன பாதுகாப்பு படை சரகம் சார்பில், தீர்த்தமலை, ஆலங்-குட்டை மற்றும் கெளாப்பாறையில், உணவு சங்-கிலி முறை குறித்து வனத்துறையினர் விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

தர்மபுரி வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமை வகித்தார். தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுல் முன்னிலை வகித்தார். இதில், குள்ளநரி பாது-காப்பு, வனத்தில் நடக்கக்கூடிய உணவு சங்கிலி முறை மற்றும் குள்ளநரியின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us