/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உணவு வழங்கல்
/
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உணவு வழங்கல்
ADDED : மே 29, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தமிழகம் முழுவதும், உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, முதியோர் இல்லத்தில் மாவட்ட வர்த்தக அணி சார்பில், 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கினர்.
மாவட்ட வர்த்தக அணி சார்பில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வர்த்தக அணி மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் முருகன் ஏற்பாட்டில் உணவு வழங்கினர்.