தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இன்று இலவச கண் பரிசோதனை

இன்று இலவச கண் பரிசோதனை

இன்று இலவச கண் பரிசோதனை


ADDED : பிப் 26, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் : அரூர் -அடுத்த தீர்த்தமலையில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், இன்று (பிப்.26) காலை, 9:00 மணிக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.

தீர்த்தமலை வனச்சரகம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடக்கும் முகாமில், இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண்புரை உள்ளவர்களுக்கு இலவசமாக தையல் இல்லாமல் விழி லென்ஸ் அதிநவீன முறையில் பொருத்தப்படும். போக்குவரத்து, உணவு, தங்குமிடம், சொட்டு மருந்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என, வனத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us