sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இலவச கண் சிகிச்சை முகாம்

/

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : ஜூன் 22, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அரூர் அடுத்த கைலாயபுரத்தில் உள்ள, வெற்றிவேல் முருகன் கோவிலில், நாளை (ஜூன், 23) இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கவுள்ளது.

தர்மபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண மருத்துவமனை இணைந்து நடத்தும் முகாம், காலை, 7:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடக்கிறது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அல்லது ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும்.






      Dinamalar
      Follow us