/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு விலையில்லா 'லேப்டாப்'
/
கல்லுாரி மாணவர்களுக்கு விலையில்லா 'லேப்டாப்'
ADDED : ஜன 13, 2026 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு விலை-யில்லா 'லேப்டாப்' வழங்கப்படுகிறது.
அதன்படி, தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, 192 மாணவ, மாணவியருக்கு விலையில்லா 'லேப்டாப்' வழங்கி பேசினார். விழாவில், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, தாசில்தார் பெருமாள் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.

