sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இலவச மருத்துவ முகாம்

/

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்


ADDED : ஏப் 13, 2025 05:03 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த பொய்யப்பட்டி மகா காளியம்மன், 48ம் ஆண்டு திருத்தேர் விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ஜெய்பீம் மகளிர் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார். இதில், பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அளவு, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோ-தனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us