தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு


ADDED : ஜூலை 03, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபு-ரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்-தாய்வு, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்-தது. 12 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்-தாய்வில், 49 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 20 பேருக்கு பல்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஆணைகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us