ADDED : ஏப் 17, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டசபை தொகுதியில் போட்-டியிடும், பா.ம.க., வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்றிரவு, 8:30 மணியளவில், பென்னா-கரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 'மாம்பழம்' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் பேசிக்கொண்-டிருந்த வேனின் முன் கூடியிருந்த, பா.ம.க.,வினர், ஜி.கே.மணியும் அவரது மகன் தமிழ்குமரனையும் துரோகி எனக்-கூறி கோஷமிட்டவாறு, ஜி.கே.மணியின் உருவபடத்தை எரித்-தனர்.
