தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


ADDED : மே 15, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; அதிரடிபட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடக்கிறது.

நேற்று நடந்த சந்-தைக்கு ஓமலுார், ஏற்காடு, நல்லம்பள்ளி, திப்பம்-பட்டி, கம்பைநல்லுார், கடத்துார் உள்ளிட்ட பகு-திகளில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசா-யிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்-திருந்தனர். ஆடுகள் வாங்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதில், 10 கிலோ கொண்ட ஆடு, 8,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரையும், ஆடு, ஆட்டு கிடா, 8,500 ரூபாயில் இருந்து அதிக-பட்சம், 20,000 ரூபாய் வரையும் விற்பனையா-னது. கடந்த வாரம், 25 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்ற நிலையில், நேற்று நடந்த சந்தையில், 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 30 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us