sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்

/

மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்

மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்

மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்


ADDED : டிச 03, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, அதியமான்கோட்டை பஞ்., பகுதியில், தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்

படிக்கின்றனர். நேற்று முன்-தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை

பெய்தது.

இக்கல்லுாரி முன்பிருந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்-டதால், தண்ணீர்

வெளியேறி சாலையில் பாய்ந்தது. அப்போது கல்லுாரி நுழைவாயில் அருகிலிருந்த

கேட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையறிந்த அதியமான் கோட்டை பஞ்., நிர்வாக ஊழியர்கள் சாக்கடை கால்வாயை

அகலப்படுத்தியும், சரிந்து விழுந்த சுற்றுச்சு-வரையும் அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us