தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு துவக்க பள்ளி ஆண்டு விழா

அரசு துவக்க பள்ளி ஆண்டு விழா

அரசு துவக்க பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 07, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி,தர்மபுரி அடுத்த, காட்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா, தலைமை ஆசிரியை

சரஸ்வதி தலைமையில் நடந்தது.

இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நடன போட்டி, மாறுவேடம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவர்கள், தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த

ஆசிரியைகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டிஸ்னரி, திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. ஆசிரியை மோகனவள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்பனா, பஞ்., தலைவர் சதீஸ்

உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us