sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

/

காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பள்ளிகளில் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரி, பி.டி., பி.ஆர்.டி.இ., தேர்வர்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பட்டதாரி ஆசி-ரியர், ஆசிரியர் பயிற்றுனர் தேர்வில், 37,000 பேர் தேர்ச்சி பெற்-றுள்ளோம். கடந்த, 10 ஆண்டுக்கு முன், டெட் தேர்வும் அதை தொடர்ந்து, நியமனத்தேர்வு, தமிழ் தகுதி தேர்வு ஆகிய, தேர்வு-களில் தேர்ச்சி பெற்றுள்ளோம். இந்நிலையில், பி.டி., பி.ஆர்.டி.இ., தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மே, 30 முதல் ஜூன், 2 வரை நடந்தது. இதில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3,192 என, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அறிவிக்-கப்பட்டது. இதனால், தகுதியும் திறமையும் வாய்ந்த எண்ணற்ற ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல முடியவில்லை. மேலும், கடந்த, 10 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர் பணியி-டங்கள் நிரப்பவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் காலி பணி-யிடங்களின் எண்ணிக்கை, 10,000 உயர்த்தி தகுதி தேர்வு, தமிழ் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us