ADDED : மார் 20, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி
எஸ்.ஐ., மாதவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேப்பனஹள்ளி
செக்போஸ்ட் அருகே சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக
சந்தேகத்திற்கிடமாக பையுடன் சென்றவரை மடக்கி சோதனையிட்டதில்,
புகையிலை பொருட்-களை, அவர் கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில்,
அவர் வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கல் தொட்டியை சேர்ந்த ரமேஷ், 51 என்பது
தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்-தனர்.
