ADDED : மார் 18, 2026 08:50 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெயில் அடித்து வருகி-றது.
இதனால்
மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நி-லையில் அரூர் அடுத்த
சித்தேரி மலைப் பஞ்.,க்கு உட்பட்ட அழ-கூரில், நேற்று மாலை காற்றுடன்
ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில்,
நேற்று பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதி மக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
