தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் கனமழை

அரூரில் கனமழை

அரூரில் கனமழை


ADDED : அக் 14, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்க-ளாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை, 3:45 முதல், காலை, 6:00 மணி வரை அரூரில் கனமழை பெய்தது.

இதனால், அரூரில் நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவ-திக்கு உள்ளாகினர். நேற்று காலை நிலவரப்படி, அரூரில், 76.2 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து, நேற்று பகலிலும் அரூர் மற்றும் அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி உள்-ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us