தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் வெயில் 'சதம்'

தர்மபுரியில் வெயில் 'சதம்'

தர்மபுரியில் வெயில் 'சதம்'


ADDED : ஏப் 22, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், பகல் மற்றும் இரவில் அதிகமான வெப்பம் மற்றும் அனல் காற்றும் வீசி வருகிறது. மாவட்டத்தில் கடந்த மார்ச், 28ல் 100.4 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், நேற்றும் குறைந்தபட்சமாக, 26 டிகிரி செல்ஷியஸ், அதிகபட்சமாக, 38 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிக வெயில் தாக்கத்தால், மதிய நேரத்தில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து, சாலைகள் வெறிச்சோடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us