sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

/

வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்


ADDED : மே 15, 2025 01:24 AM

Google News

ADDED : மே 15, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 68. விவசாயி. போதகாடு செல்லும் வழியில் உள்ள இவரது தோட்டத்தில் பண்ணை வீடு உள்ளது.

நேற்று காலை, 8:30 மணியளவில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீயில் வீட்டிலிருந்த, 10 மூட்டை ராகி மற்றும் அரிசி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. வீட்டில் கட்டியிருந்த, 2 நாய்கள் தீ காயம் பட்டு உயிரிழந்தன. பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us