ADDED : ஆக 23, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி:கணவரின் தற்கொலைக்கு காரணமான மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அஸ்திகிரியூரை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 52; இவர் மனைவி ஆனந்தி, 42; தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சின்னசாமி ஆக., 21ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ஆனந்தி மற்றொருவருடன் கள்ளக்காதலில் இருந்ததால், தற்கொலை செய்வதாக சின்னசாமி எழுதிய கடிதத்தை கடத்துார் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து, ஆனந்தியை கைது செய்தனர்.

