தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டத்தில் சதமடித்த வெயில்

தர்மபுரி மாவட்டத்தில் சதமடித்த வெயில்

தர்மபுரி மாவட்டத்தில் சதமடித்த வெயில்


ADDED : மார் 06, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வெப்பம் அதிகமாக இருந்தது.

வெயிலின் தாக்கத்தால் பகல் மற்றும் இரவில் கடுமையான அனல் காற்று வீசி வந்தது. நேற்று முன்தினம், 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நேற்று அதிகபட்சமாக, 101.3 பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் அதிகரித்தது.

இதில், அதிகபட்சமாக, 38.5 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக, 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவானது. கடுமையான வெயில் தாக்கத்தால், சேலம்- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து குறைந்து, சாலைகள் வெறிச்சோடின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us