sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இன்னோவாடெக் - பி.எம்.சி., டெக் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

இன்னோவாடெக் - பி.எம்.சி., டெக் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்னோவாடெக் - பி.எம்.சி., டெக் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்னோவாடெக் - பி.எம்.சி., டெக் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : பிப் 17, 2026 07:10 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பி.எம்.சி., டெக் கல்வி குழுமம் மற்றும் சென்னையை சேர்ந்த இன்னோவாடெக் நிறுவனம் இடையே, தொழில்-நுட்ப கல்வியில் நிலைத்தன்மையை முன்நி-றுத்தும் முயற்சியாக, புரிந்துணர்வு

ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, இ.எஸ்.ஜி., எனப்படும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகி-றது. அத்துடன், காலநிலை எழுத்தறிவு, யு.என்.எப்.சி.சி.சி., மற்றும் பாரீஸ் அக்ரிமென்ட், கார்பன் நடுநிலைமை போன்ற உலகளாவிய கருத்துக்களுடன், இ.எஸ்.ஜி., சான்றிதழ் பயிற்-சியும் வழங்கப்பட உள்ளது.

நிகர- பூஜ்யம் என்ற இலக்கை நோக்கி, தொழிற்து-றைக்கு தேவையான பசுமை ஆலோசகர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும், இந்த கூட்டாண்மை, மாணவர்களை உலகளாவிய நிலைத்தன்மை திறன்களுடன் முன்னேற்றும் முக்கிய முயற்சியாகும் எனவும், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்து-றைக்கு வழிகாட்டுபவர்களாக உருவாகுவார்கள் என, பி.எம்.சி., டெக் கல்வி குழும தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us