தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


ADDED : மே 25, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, சேலம் டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை மாநகர செல்வபுரம் சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், கிருஷ்ண-கிரி மாவட்டம் ராயக்கோட்டை இன்ஸ்பெக்டரா-கவும், சேலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, தேன்கனிக்கோட்டை இனஸ்பெக்டராகவும், சேலம் பேர்லாண்ட்ஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சூளகிரி இன்ஸ்பெக்-டராகவும், சேலம் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் கெலமங்கலத்திற்கும் இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சண்முகம், சேலம் ஓமலுாருக்கும், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சேலம் கொங்கணாபுரத்திற்கும், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சேலம் தம்மம்பட்-டிக்கும், சூளகிரி இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சேலம் மேச்சேரிக்கும், கிருஷ்ணகிரி டவுன் சங்-கரபாண்டியன் நாமக்கல் பரமத்திக்கும், கிருஷ்-ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாமக்கல் மல்லசமுத்திரத்திற்கும், கல்லாவி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், தர்மபுரி பென்னா-கரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்-பத்குமார், தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்-டிக்கும், ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் சையத் சுல்-தான்பாஷா, கிருஷ்ணகிரி தாலுகாவிற்கும், தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஓசூர் டவு-னுக்கும், கொளத்துார் இன்ஸ்பெக்டர் கணேஷ்-குமார் கிருஷ்ணகிரி டவுனுக்கும், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, சிங்காரப்பேட்டைக்கும், நாமக்கல் வாளவந்திநாடு இன்ஸ்பெக்டர் பிரபா-வதி மகாராஜகடைக்கும், நாமக்கல் மொளசி இன்ஸ்பெக்டர் முரளி கல்லாவிக்கும், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் காவேரிப்பட்டணத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, சேலம் டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹடிமணி பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us