/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி சர்வதேச அபாகஸ் போட்டியில் சிறப்பிடம்

ADDED : அக் 14, 2024 06:29 AM
அரூர்: சர்வதேச அபாகஸ் போட்டியில், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்-ளனர்.
சென்னையில், சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டிகள் அண்மையில் நடந்தன. இதில் பங்கேற்ற கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீரக்ஷா, யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மா-ணவர்கள் ஸ்மார்ட் பிரைன் அகாடமி மூலம் பயிற்சி பெற்றனர்.சர்வதேச அபாகஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்-களை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் ஸ்மார்ட் பிரைன் அகாடமியின் நிர்வாக இயக்குனர் சரண்குமார், கங்கா-தரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.