/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
/
கரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 11, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டையிலுள்ள, கரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 7ல் மாலை, 6:00 மணிக்கு துவங்கியது.தொடர்ந்து யாகசாலை பிரவேசம் நடந்தது.
8ல் கும்ப பிர-திஷ்டை, மண்டல பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, பிம்ப பிரதிஷ்டை நடந்தது. நேற்று முன்தினம், யாகசாைல பிரவே-சமும், விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.