sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாதாள பெருமாள் கோவிலில் கும்பாபி ேஷக கோலாகலம்

/

பாதாள பெருமாள் கோவிலில் கும்பாபி ேஷக கோலாகலம்

பாதாள பெருமாள் கோவிலில் கும்பாபி ேஷக கோலாகலம்

பாதாள பெருமாள் கோவிலில் கும்பாபி ேஷக கோலாகலம்


ADDED : நவ 16, 2024 03:57 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தொங்கனுார் மோட்டூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாதாள பெருமாள் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 11ல் யாகசாலை, முகூர்த்தக்கால் நடுத-லுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு விநாயகருக்கு கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழி-பாடு, சோமயாகத்தை தொடர்ந்து, கும்பாபி ேஷகம் நடந்தது. கடத்துார், மொரப்பூர் மற்றும் அரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us