ADDED : டிச 22, 2025 08:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 54 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆய்வக கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, அரூர் நகர செயலாளர் பாபு, வார்டு கவுன்சிலர் பூபதி, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

