தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


ADDED : செப் 07, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த குட்டப்பட்டியில், வெண்கோ பிரிடிங் பார்ம் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில், சத்தீஸ்கர் மாநி-லத்தை சேர்ந்த தினேஷ்போயி, 40. என்பவர் கடந்த, 5 மாதங்-களாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்-தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தினேஷ்போயி, 6:40 மணிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து இறந்தார். மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us