தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜன 25, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 27, கூலித்தொழிலாளி: இவரது மனைவி ஹர்சினி, 23, தம்பதிக்கு மோனிஷ், 5, என்ற மகன் உள்ளார். ஹர்சினி கடந்த ஒன்றரை ஆண்டாக, அரூர் கூட்டுறவு வங்கியில், தற்காலிக பணி-யாளராக பணிபுரிந்து வருகிறார்.

தினமும் மாலையில், வங்கிக்கு சென்று பணி முடித்த பின், சுதாகர் மனைவியை அழைத்து செல்வது வழக்கம். கடந்த, 21ல் மாலை, 5:30 மணிக்கு மனைவியை அழைத்து வர சுதாகர் வங்-கிக்கு சென்றுள்ளார். அப்போது, ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஹர்சினி சென்று விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்-ளனர். அவரது மொபைல்போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்-ளது. சுதாகர் புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us