தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜூன் 21, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி அடுத்த கோட்டமேடுவை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. ஜே.சி.பி., ஆப்பரேட்டர்.

இவ-ரது மனைவி நந்தினி, 27. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 18ல் காலை நந்தினி வீட்டிலிருந்து மாயமானார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us