ADDED : ஆக 04, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் அருள், 29. இவர் மனைவி வெண்ணிலா, 28. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. வள்ளுரில் உள்ள பெருமாள் என்பவரது கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வெண்ணிலா பணியாற்றினார்.
அப்போது, இரு-வருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அருள் கண்டித்ததால் கடந்த, 1ல் அதிகாலை, 1:30 மணிக்கு வெண்ணிலாவை காணவில்லை. புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
