தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளியில் லேப்டாப் திருட்டு

பள்ளியில் லேப்டாப் திருட்டு

பள்ளியில் லேப்டாப் திருட்டு


ADDED : மே 12, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுனில் அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி உள்ளது. பள்ளியில் உயர்கல்விக்கான வழிகாட்டும் வகுப்புகள் நடந்து வந்தது.

கடந்த மே, 8ம் தேதி மாலை வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறையை உள்ளிட்டவைகளை, பள்ளி உதவியாளர் சர-வணக்குமார் பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பள்ளியில் வழிகாட்டும் வகுப்பு நடத்துவதற்காக ஆசிரியர் புவனேஸ்வரி பள்ளிக்கு சென்று பார்த்தபோது, தலைமை ஆசிரியர் அறையிலிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த, 14 லேப்டாப்கள் மற்றும் புர-ஜெக்டர் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து, தலைமை ஆசிரியர் புனிதா அளித்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us