ADDED : மே 24, 2026 05:16 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி எதிரே பிரபு, 44, என்பவர் 'பினோவா கேப்-பிட்டல்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 8ல் மாலை, 6:30 மணிக்கு வழக்-கம்போல் அலுவலகத்தை மூடி விட்டு சென்-றுள்ளார்.
அடுத்த நாள் காலை, 9:00 மணிக்கு வந்து பார்த்தபோது அலுவலக ஷட்டரின் லாக் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அலுவல-கத்தில் இருந்த லேப்டாப் மற்றும் கைக்கடிகா-ரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
