sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி

/

பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி

பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி

பைக் மீது பஸ் மோதல் எல்.ஐ.சி., ஏஜன்ட் பலி


ADDED : ஜன 26, 2025 04:34 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்-தவர் சிவசங்கர், 51. எல்.ஐ.சி., ஏஜன்டாக இருந்தார்.

நேற்று மதியம் 3:00 மணிக்கு வெங்கடசமுத்திரத்தில் இருந்து பொம்மிடி - --பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் தன் ஹோண்டா சைன் பைக்கில் ஹெல்மட் அணியாமல் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். வாணியாறு ஆற்று பாலம் அருகே செல்லும் போது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வெங்கடச-முத்திரம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில், தலையில் படுகாயம் அடைந்த சிவசங்கர் சம்பவ இடத்திலேயே பலி-யானார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சிவசங்கருக்கு, கலையரசி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us